Loading...
யாழ்.ஊர்காவற்துறை பகுதியில்குடும்பப் பெண் ; வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாகஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்காவற்துறை நீதிமன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தரின் மனைவியே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஞானசேகரன் கம்சியா (வயது 24) என்ற குடும்பப் பெண்னே இன்று செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டிற்கு சென்ற நபர்கள் வாளால் வெட்டியுள்ளனர்.
Loading...
படுகாயமடைந்த பெண்ணை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே பெண்உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில்ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பந்தமாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Loading...