கன்னியகுமரி மாவட்ட எல்லையில் இருக்கிறது பாறசாலை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பாஸ்கர். விவசாய தொழில் பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நிலங்களும் மாடுகளும் இருக்கின்றன. பாஸ்கர் வளர்த்து... மேலும் வாசிக்க
சென்னை ஐ.ஐ.டியில் பாத் ரூமில் ஆடைகளை களைந்த மாணவியை தண்ணீர் குழாய் வழியே படம் பிடித்ததாக இணைப் பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நாடு முழுவதும் இருந்து வந்து ஆயிரக்கணக்கான மா... மேலும் வாசிக்க
புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மதுரைக்கு... மேலும் வாசிக்க
இந்தியாவின் கர்நாடகாவில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு இன்று மருத்துவராகி சாதனை படைத்துள்ளார் சுபாஷ் துகாராம் பாட்டீல். கர்நாடகாவின் பூசாகா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் துகாராம் ப... மேலும் வாசிக்க
இலங்கை பெண்ணொருவர் நாடு க டத்தப்படுவதற்கு சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த பெண் இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், அவரின் இந்திய பிரஜ... மேலும் வாசிக்க
கடற்படையினா் தம்மீது மூச்சு விடமுடியாமல் மயங்கி விழும்வரை தாக்குதல் நடாத்தியதாக தமிழக மீனவா் ஒருவா் கண்ணீருடன் கூறியுள்ளாா். அத்துடன் வைத்தியசா லைக்கு கொண்டு செல்லும்போது எதுவும் சொல்லகூடாது... மேலும் வாசிக்க
தமிழகத்தில் 5000-க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்த பெண்ணின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், அவரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தை... மேலும் வாசிக்க
தமிழகத்தில் உள்ள முகாமில் வாழும் இலங்கை தமிழ்ப்பெண்கள் மற்றும் ஆண்கள் மாவட்ட துணை ஆட்சியரிடம் கண்ணீருடன் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இலங்கை அகதிகள் ம... மேலும் வாசிக்க
உலகமெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்ஜினீயரிங் மாணவர் ஒருவர் புதிய மாஸ்க் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார். சத்தியமங்கலம் அடுத்த திருநகர் காலனியை சேர்ந்தவர் சுவாமிநாதன். இ... மேலும் வாசிக்க
தமிழகத்தில் பெற்றோரே தங்களது 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அமல்ராஜ்... மேலும் வாசிக்க