அமெரிக்கா சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உலக வர்த்தக நிறுவனத்திடம் கனடா முறைப்பாடு செய்துள்ளது. ஏற்றுமதிப் பொருட்களுக்கான மானியம் மற்றும் குறைந்த விலை விற்பனை போன்றவை தொடர்பில் அமெரிக்கா ம... மேலும் வாசிக்க
புதிய வருடத்தில் குறைந்த வருமானம் பெறும் கனேடியர்கள் தங்களது வருமான வரி தாக்கலை தொலைபேசி மூலம் செய்யலாம் என தேசிய வருமான வரி அமைச்சர் டயான் லெபௌதில்லர் தெரிவித்துள்ளார். இதற்காக குடைந ஆல சுந... மேலும் வாசிக்க
கனடாவில் உள்ள பண்ணை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர் பிழைத்த நிலையில் 4 செல்ல பிராணிகள் உயிரிழந்துள்ளன. தலைநகர் ஒட்டாவாவில் உள்ள ஓஸ்குட் பகுதியில் நேற்றைய தினம்... மேலும் வாசிக்க
கனடாவில் இன்று திங்கட்கிழமை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் கனடா வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் இன்று இரவு பனிப்பொழிவு இருக்கும் எனவும்,... மேலும் வாசிக்க
கனடாவில் முன்னாள் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அமெரிக்காவுக்கு தப்பியோடிய காதலனை கைது செய்த பொலிசார் கனடாவுக்கு அழைத்து வந்துள்ளனர். ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரை ச... மேலும் வாசிக்க
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கடந்த 321 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நேரில் சந்தித்து கலந்துரையாடினார். குறித... மேலும் வாசிக்க
கனடாவின் டொரொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று மற்றுமொரு ஜெட் விமானமொன்றில் மோதியதில் விமானத்தின் இறக்கை தீப்பற்றி எரிந்துள்ளது. எனினும் விமானத்தில் பயணிக்கவிருந்த 168 பயணிக... மேலும் வாசிக்க
கனடாவில் மருத்துவ Nவைக்காக கஞ்சா பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை கனடாவின்; பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் இற... மேலும் வாசிக்க
ரொறொன்டோ பெரும்பாகம் மற்றும் மாகாணத்தின் பெரும்பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் கடுமையான குளிர் கால நிலைமை காணப்படும் என கனடா சுற்று சூழல் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை தொடக... மேலும் வாசிக்க
கனடாவின் பிரபல நடிகையான எலன் பேஜ், தனது காதலியான எம்மா போர்ட்னரை திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். 30 வயதான எலன் பேஜ், 23 வயது நடனக் கலைஞரான எம்மா போர்ட்னரை நீண்ட நாட்களாக காதல... மேலும் வாசிக்க