சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் காவலரை காதல் வயப்படுத்தி சிறையில் இருந்து தப்பிய கைதி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. சிரியா நாட்டை சேர்ந்த Hassan Ki... மேலும் வாசிக்க
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வெடிவிபத்தில் சிக்கி நான்கு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் இரண்டு பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரிச் Fehraltorf... மேலும் வாசிக்க
சர்வதேச சுவிஸ் விமானங்களில் எந்நேரமும் இரண்டு விமானிகள் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை சுவிஸ் விமான நிறுவனம் நிராகரித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஜே... மேலும் வாசிக்க
சுவிட்சர்லாந்து நாட்டில் சிறுவன் ஒருவனின் சிறுநீரகத்தை தவறுதலாக வெட்டி துண்டாக்கிய மருத்துவர் மீதான வழக்கு இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. சுவிஸில் உள்ள சூரிச் நகரில் பெயர் வெளியிடப்ப... மேலும் வாசிக்க
சுவிட்சர்லாந்து நாட்டில் தம்பதி இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Gansingen நகரில் தான் இந்த துயர... மேலும் வாசிக்க
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும், இன அழிப்புக்கும் நீதி கோரி ஜெனிவாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவிய போதிலும், அதிகளவா... மேலும் வாசிக்க
சுவிட்சர்லாந்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தி... மேலும் வாசிக்க
சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளதுடன் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள St. Gallen நகர... மேலும் வாசிக்க
சுவிட்சர்லாந்தில் மோசமான வானிலை காரணமாக 3500க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். Neuchâtel மாகாணத்தை பலத்த காற்று தாக்கியதில் சுமார் 3500க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் தடை ஏ... மேலும் வாசிக்க