2016ம் ஆண்டு நிறைவடைவதற்கு சில வாரங்களே உள்ளன. அதனால் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க இது சரியான தருணமே. கடந்த வருடத்தைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக காலநிலை ஏஜன... மேலும் வாசிக்க
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று கடந்த மாதம் 23ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். சீனா சென்ற அவர், அந்நாட்டு அரச அதிகாரிகள், அரச... மேலும் வாசிக்க
மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் முதலாவது மாவீரர் நாள் மிக இயல்பாகக் கொண்டாடப்பட்டுள்ளmaveeraraது. குறிப்பாக வன்னியில். இந்த மாவீர்நாள் கொண்டாட்டங்களைப் பற்றி ஏராளமான பதிவுகளும... மேலும் வாசிக்க
கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ குணவர்தன நாடாளுமன்றத்தில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக விடுத்த எச்சரிக்கையை அடுத்து இராணுவ ஆட்சிக்கான வாய்ப்புகள் இருக்கிறதா இல்லையா எ... மேலும் வாசிக்க
கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது. மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர... மேலும் வாசிக்க
நாட்டில் இப்போது பயங்கரவாதம் இல்லை என்று அரசாங்கம் அடித்துக் கூறியிருக்கின்றது. குறிப்பாக யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர்... மேலும் வாசிக்க
நாடு மீண்டும் பாதுகாப்பற்ற நாடாக மாறிக் கொண்டிருக்கின்றது என்ற அச்சம் அண்மைக்கால சம்பவங்கள் காரணமாக சாதாரண மக்கள் மத்தியில் வேகமாக வலுப் பெற்று வருகின்றது. ஒருபுறம் தமிழ் மக்களை அச்சமடையச் ச... மேலும் வாசிக்க
அதிகாரத்தை கொண்டு தமிழர்களை அடக்கினார் மகிந்த ராஜபக்ச மௌனத்தினால் மற்றவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்து தமிழர்களை அடக்குவதற்கு அனுமதிக்கின்றார் மைத்திரியும் ரணிலும் இங்கு தேரரை மகிந்தவாகவும்... மேலும் வாசிக்க
மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களால் அந்த நாடுகளில் குடியேறியுள்ள தமிழர்கள் உட்பட அகதிகளாக தஞ்சம் கோரிய மக்களுக்கு மிகப்பெரியதொரு சவால் காத்திருக்கிறது. இலங்கை உள்நாட்டு யுத... மேலும் வாசிக்க
இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனை முஸ்லிம் தனியார் சட்டத்துடன் தொடர்புபட்டுள்ள முஸ்லிம் பெண்களின் மனித உரிமை குறித்து பரவலான விவாதங்களைக் கிளப... மேலும் வாசிக்க