கடந்த 4 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வேலை செய்வதாக கணக்கு காட்டிக் கொண்டு பொது மக்களின் வரிப்பணத்தில் பல இலட்சம் ரூபாய்களை சம்பளமாகவும் இதை விட மாதம் 120 மணி நேரம்... மேலும் வாசிக்க
கிழக்கு மாகாணம்:கிழக்கு மாகாணத்தில் 2018 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ச... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை ஆற்றுப் பகுதியில் வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரி... மேலும் வாசிக்க
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 152 பேருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் டெங்கு நுளம... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு கிரான் பகுதியில், வானும் பேரு... மேலும் வாசிக்க
ஏறாவூர் கொரகல்லிமடு வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தி பொலிஸார் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 3400 இயற்கை கழிவறை வசதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய... மேலும் வாசிக்க
முச்சக்கர வண்டியில் இருந்தவருக்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டதால் வண்டியில் இருந்து சரிந்து விழுந்து உயிர்ழப்பு. குடத்தனை அம்பனைச் சேர்ந்தவர் முத்து செல்லத்துரை இவருக்கு வயது 71 ஆகிறது இவர் மந... மேலும் வாசிக்க