கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் தம்பதியொன்று கோபுரத்தின் சுவரில் எழுதிய போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை கோபுரத்தின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு பொ... மேலும் வாசிக்க
எரிபொருள் விலை இன்று(31.05.2023) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இம்முறையும் எரிபொருள் விலையை குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. எர... மேலும் வாசிக்க
வவுனியா – புளியங்குளம் மதியாமடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது இன்று (31.05.2023) காலை மீட்கப்பட்டுள்ளது. புளியங்குளம்... மேலும் வாசிக்க
மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வருவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அ... மேலும் வாசிக்க
நியூசிலாந்தின் Auckland தீவுக்கு அருகில் இன்று பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6 தசம் 2 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ந... மேலும் வாசிக்க
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு இலங்கை சட... மேலும் வாசிக்க
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி உச்ச நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார். அவர்களை கைது செய்வதை தடுக்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்காக செயற்படுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்க... மேலும் வாசிக்க
வடக்கில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். யாழ் மாவட்ட ஒரு... மேலும் வாசிக்க
யாழில் வார இறுதியில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் த... மேலும் வாசிக்க