யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் மாணவிகளின் நலன் கருதி பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்ட வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத... மேலும் வாசிக்க
சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ... மேலும் வாசிக்க
இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதி... மேலும் வாசிக்க
யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரி... மேலும் வாசிக்க
கொழும்பு -பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை பகுதியில் தடம்புரண்டுள்ளமையே இதற்கு காரணம... மேலும் வாசிக்க
எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜூன் 30ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு... மேலும் வாசிக்க
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல் மற்றும்... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர்... மேலும் வாசிக்க
பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் க... மேலும் வாசிக்க
மரண சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்ட மரண விசாரணை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்காக 3000 ரூபா இலஞ்ச... மேலும் வாசிக்க