இரவு ரோந்து நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட நோர்வூட் பொலிஸ் ஜீப் ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பொலிஸ் உ... மேலும் வாசிக்க
சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயானஇயக்கப்படும் 100 வது விமானசேவை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விமானசேவை மூலம் இதுவரை 10,500 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்க... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளனம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற சர்வதேச செஞ்... மேலும் வாசிக்க
50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சூரியவெவ உள்ளூராட்சி மன்ற செயலாளர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மைதானத்தை நடத்து... மேலும் வாசிக்க
சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி அமைச்ச்சு அறிவித்துள்ளது. அதன்படி 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அ... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நடந்த விடயம் நாளை அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உ... மேலும் வாசிக்க
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மேற்கொண்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டம் க... மேலும் வாசிக்க
மாத்தளை, கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை தனது உற்ற தோழியை ஏமாற்றி ஒப்படைத்துவிட்டு தாய் தப்பி சென்றுள்ளார். அவசர பயணம் செல்லவுள்ளதாகவும், குழந்தையை நன்றா... மேலும் வாசிக்க
வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட... மேலும் வாசிக்க
அநுராதபுரத்தில் வேகமாக வந்த கார் ஒன்றும், ஹயஸ் ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அநுராதபுரம் – இராஜாங்க... மேலும் வாசிக்க