எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... மேலும் வாசிக்க
ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறையவுள்ள நிலையில் அதனை கொண்டாடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சில அதிகாரிகள் கோரிக்கை விடுத்திர... மேலும் வாசிக்க
மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார். இந்தக் குழுவ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளான். யாழ்ப்பாணம் வண்ணார் பண்னை பகுதியை சேர்ந்த புஸ்பராஜா எழில்காந்த் (வயது 22) எனும் மாணவனே... மேலும் வாசிக்க
இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்... மேலும் வாசிக்க
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களை குவித்துள்ளது. காலி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியி... மேலும் வாசிக்க
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி தொம்பே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி பாடசாலையில் இடைவேளை நேரத்தின்போது வாழைப்பழம் சாப்பிட்டு கொண... மேலும் வாசிக்க
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தலைவர் திமுத் கருணாரத்ன தீர்மானித்துள்ளார். பாக... மேலும் வாசிக்க
வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டு சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கல்முனை மாநகர சபை, சா... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில்... மேலும் வாசிக்க