பொரளை பிரதேசத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை பொலிஸாரிடம் எடுத்துச் சென்றுள்ளனர். இதன் போது அதில... மேலும் வாசிக்க
நியூசிலாந்துக்கு எதிராக செப்டம்பரில் நடக்கவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார். இது இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற... மேலும் வாசிக்க
திடீர் சுகவீனம் காரணமாக பசறை மீதும்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமையையடுத்து அவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்... மேலும் வாசிக்க
லங்கா சதொச, சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில் விலை குறைக்கப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்... மேலும் வாசிக்க
சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்தார். இதற்கமைய ல... மேலும் வாசிக்க
லங்கா சதொச நிறுவனம் உள்ளூர் பால் மா மற்றும் நெத்தலி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று நள்ளிரவு முதல் .400 கிராம் உள்ளூர் பால் மா 29 ரூபாவினால் க... மேலும் வாசிக்க
1966-ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
1966-ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இங்கிலாந்து அணி உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. தற்போது சிட்னியில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் அவுஸ்ரேலிய அணியை... மேலும் வாசிக்க
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் தன்னுடைய காதலிக்கு அழைப்பை எடுத்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நன்றாக கசிப்பு அருந்திவிட்டு காதலியையும் அவளுடைய சகோதர்களையும் காதலன்... மேலும் வாசிக்க
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 314.45 ஆகவும் விற்பனை விலை... மேலும் வாசிக்க
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு... மேலும் வாசிக்க