தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பி... மேலும் வாசிக்க
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தில் மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் இடம்பெறவு... மேலும் வாசிக்க
அமெரிக்காவின் ஹவாயில்; தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்துமாறு அமெரிக்கா ஜனாதிபதிJoe Biden அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்... மேலும் வாசிக்க
ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உரமானது இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இரண்டரை ஏக்கர் அளவிற்கு உட்பட்ட அ... மேலும் வாசிக்க
இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கலாநிதி அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம் முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை ஏரோஃப்ளோட் நிறுவனமானது கொழும்புக்கான விமான... மேலும் வாசிக்க
இவ்வாண்டு முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, ஆண்களின் வேலையின்மை விகிதம் 3.... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட... மேலும் வாசிக்க
கறுவா அபிவிருத்திக்கான புதிய திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறு ஏற்றுமதி பயிராக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக கறுவாப்பயிர் வழங்கிவரும் பங்களிப்பை கருத்திற்கொண்டு... மேலும் வாசிக்க
53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழு இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. குவைட்டில் இருந்து இன்று வருகை தந்தவர்களில் பெரும்பான்... மேலும் வாசிக்க