முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் விடுத்துள்ளது. தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய இந்த செயற்பாடு இலங்கையின் நல்லி... மேலும் வாசிக்க
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒக்டோபர் 13-ம் திகதி வரை நீட்டித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிர... மேலும் வாசிக்க
அமெரிக்கா நியூயோர்க் நகரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த வெள்ளப் பெருக்கு காரணமாக சாலைப் போ... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தாமாகவே முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்திருந்ததாகவும், அந்த வழக்குகளில் பிரதிவாதியாக அவர் பெயரிடப்பட்டிருந்ததால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் நீதிய... மேலும் வாசிக்க
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று (வ... மேலும் வாசிக்க
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கினை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என தமி... மேலும் வாசிக்க
ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த வர்த... மேலும் வாசிக்க
பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். நீதி... மேலும் வாசிக்க
இந்தியாவில் சுதந்திர காலிஸ்தான் அமைப்பின் இரகசிய இடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் தொடர் தேடுதல்கள் மற்றும் முற்றுகைகளை நடத்தியுள்ளது. ஏழு மாநிலங்கள் மற்... மேலும் வாசிக்க
கலிபோர்னியாவைச் சேர்ந்த மூத்த ஜனநாயகக் கட்சி செனட்டரும், அமெரிக்க அரசியலில் பெண்களுக்கான முன்னோடியுமான டயான் ஃபெயின்ஸ்டீன் காலமானார். வோஷிங்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று(28) டயான் ஃபெயின்ஸ... மேலும் வாசிக்க