யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிர... மேலும் வாசிக்க
நாளை (சனிக்கிழமை) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் 12 அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, சீனி கிலோ ஒன்று 60 ரூபாயாலும், வட்டானா பருப்பு க... மேலும் வாசிக்க
உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ அறிவித்துள்ளார். இந்த நடைமுறை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவிலுள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சென்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர... மேலும் வாசிக்க
ராகமை – வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது. இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் ரா... மேலும் வாசிக்க
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வாழும் தொழிலாளி ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் ஐந்து மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளார். கட்டுமானப் பணியாளரான ரபால் மேசா வால்டெஸ் என்பவருக்கே இந்த அதிர்ஷ்டம் கி... மேலும் வாசிக்க
காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சா்வதேச அளவில் நிா்பந்தம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதம... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசில் அங... மேலும் வாசிக்க
கொழும்பு, ஹோமாகம பிரதேசத்தில் தொலைபேசி அழைப்புக்கு தனது காதலி பதிலளிக்காததால் மனமுடைந்து இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடபுசல்லாவ பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் சர... மேலும் வாசிக்க
அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பெண்ணொருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்ட... மேலும் வாசிக்க