புதிய இணைப்புபாதாள உலகக் குழு உறுப்பினர் தொன் ரொஷான் இந்திக்க எனப்படும் “மன்னா ரொஷான்” மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். பாதுக்க... மேலும் வாசிக்க
எல்ல ஒன்பது வளைவு பாலத்துக்கு அருகில் யுவதியொருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கிதுல்எல்ல பகுத... மேலும் வாசிக்க
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கையின் கீழ் 7 நாள்களுக்குள் 13 ஆயிரத்து 666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும... மேலும் வாசிக்க
கோவிட்டின் ‘JN-1’ என்ற உப திரிபினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவு என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்கள... மேலும் வாசிக்க
தற்போதைய தரவுகளின்படி, கோவிட் 19 வைரஸின் JN-1 திரிபின் தாக்கமானது இலங்கையில் மிகக் குறைவாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று (25.12.2023) சுகாதார அமைச்சு விடு... மேலும் வாசிக்க
யாழ். மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று (24.12.2023) மதியம் வரையான காலப்பகுதி... மேலும் வாசிக்க
“வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள்” என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமச... மேலும் வாசிக்க
பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில... மேலும் வாசிக்க
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவ... மேலும் வாசிக்க
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் 1004 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்ப... மேலும் வாசிக்க