Loading...
கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அறிந்தும் அறியாமலும். இந்த படத்தில் நடிகர் நவ்தீப்-ற்கு ஜோடியாக நடித்த நடிகை சமிக்ஷா தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
பிறகு, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில படங்களில் தலை காட்டிய அம்மணிக்கு பிறகு சினிமா வாய்ப்பே இல்லை.
ஹிந்தி சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இப்போதுவரை சீரியல் ஹீரோயினாகவே இருக்கிறார்.
Loading...
இந்நிலையில், இவருடைய உச்சகட்ட கவர்ச்சி படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பிகினி உடை உடுத்திக்கொண்டு சேலை அணிதிருப்பது போல அம்மணி கொடுத்திருக்கும் கவர்ச்சி போஸ் இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்
Loading...