சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரை பல்வேறு பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். கமல், ரஜினி என பலர் சென்றனர்.
இன்று நடிகர் விஜய் நள்ளிரவில் தூத்துக்குடி சென்று இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் 1 லட்சம் பண உதவியும் அளித்தார்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் ரசிகர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு சென்றுள்ளார்.
#தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தளபதி விஜய் நேரில் சென்று ஆறுதல்.. #வீடியோ#Thalapathy #Vijay #SterliteProtest #Thoothukudi. @actorvijay pic.twitter.com/YBjJ60xYnD
— Aranthangi VFC (@Aranthangivfc) June 5, 2018