Loading...
ஐக்கிய தேசியக்கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தாலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளதுடன் ஏப்ரல் 26 ஆம் திகதியில் இந்த நியமனம் அமுலுக்கு வருகின்றது.
Loading...
அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...