Loading...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
நேற்று நள்ளிரவில் தளபதி விஜய் திடீரென எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் சத்தமில்லாமல் தூத்துக்குடி சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
Loading...
தளபதி விஜய் எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல் சிம்பிளாக சென்று மக்களை சந்தித்தது அணைத்து தரப்பு மக்களிடமும் பாரட்டை பெற்றது.
இதையெல்லாம் தாண்டி எந்நேரமும் விஜயை எதிர்மறையாகவே விமர்சிக்கும் தல ரசிகர்களும் மனம் திறந்து பாராட்டி இருப்பது திரையுலகில் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...