Loading...
மட்டக்களப்பு மாவடிவேம்பில் இன்று நுண்கடனால் வறிய தமிழனின் உயிர் இழக்கப் பட்டுள்ளது.
இவ் வீடியோவில் அழும் குடும்ப பரிதாபத்தை பார்த்து இனியும் நுண்கடன் நிறுவனத்தை தமிழ் ஊரை விட்டு துரத்த வேண்டும் என மக்கள் கதறுகின்றனர்.
மட்டக்கப்பு மாவட்ட செங்கலடி பிரதேச செயலக மாவடிவேம்பு கிராமத்தில் நுண்கடன் தொல்லையால் 22வயது சந்திரமோகன் கிருபைராசா என்ற மேசன் தொழிலாளி இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Loading...
இவரது தற்கொலையால் மனைவியும், ஐந்து வயது மகனும் அனாதையாகிய துயர சம்பவம் நடந்தெறி உள்ளதோ அத்தோடு பல நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற இவர், மீளச்செலுத்த மற்றுமொரு நிதி நிறுவனத்தை நாடிச் செல்லவிருந்த சந்தர்ப்பத்தில், மன உளைச்சலுக்குள்ளாகி தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்
Loading...