Loading...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட கௌனியகம இடையில், பெல்பொல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயில் எதிர்வரும் 8 ஆம் திகதி தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையால், ஒரு பில்லியன் ரூபா செலவில் இந்த புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
Loading...
மில்லெனியே தொழிற்துறை வலயத்திற்கு எளிதாக செல்லக்கூடிய வகையில் இந்த நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
Loading...