Loading...
தற்போது மொபைல் பயன்படுத்துபவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை துபாய் மாலில் ஒருவரின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து உயிருக்கு போராடிய அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Loading...
தீப்பற்றிய உடலுடன் அங்கும் இங்கும் ஓடிய அவரை அங்கிருந்த மற்ற பார்வையாளார்களும், ஊழியர்களும் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கமாக செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் அரிதாக நடந்தாலும், தன் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து உயிருக்கே ஆபத்தாக மாறியது மிகவும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
Loading...