Loading...
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
Loading...
இன்று பிற்பகல் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
Loading...