பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் 1000 அசைவம் மற்றும் 1000 சைவம் சாப்பிடுபவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது.
அதில் 42 சதவீதம் சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் தகாத உறவில் ஈடுபடுவதாகவும், அதே நேரம் 31 சதவீதம் அசைவம் சாப்பிடுபவர்கள் இதே போன்ற செயலில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.
இதைத்தவிர, சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 2.7 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போதும், அசைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 3.3 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது உறவில் ஈடுபடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் முட்டான் கிழங்கு, சிவரிக்கீரை, அத்திப்பழம், மிளகாய், பூண்டு உள்ளிட்ட சைவம் உணவுகள் என கூறப்பட்டுள்ளது.