Loading...
நடிகர் சரத்குமார்-ராதிகா மகள் ரெயானாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மிதுன் என்ற கிரிக்கெட் வீரரை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இதன்மூலம் ராதிகா பாட்டியாகி உள்ளார்.
Loading...
பாட்டி தாத்தா ஆனதால் ராதிகா மற்றும் சரத்குமார் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.
Loading...