Loading...
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் தளபதி விஜயுடன் நண்பன் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.
எப்போதும் தன்னுடைய உடலை ஸ்லிம்மாக வைத்து கொண்டிருக்கும் இலியானா தற்போது உடல் எடை கூடி குண்டாகி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தன.
Loading...
இந்நிலையில் தற்போது இவர் நீருக்கடியில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Loading...