Loading...
சுவிஸர்லாந்து அரசாங்கம் முதல் முறையாக பௌத்த மக்களுக்காக பேர்ன் நகரில் மயானம் ஒன்றை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. பிரட் கார்டன் என அழைக்கப்படும் இந்த மயானம் கடந்த 7 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுவிஸர்லாந்தில் 30 ஆயிரம் பௌத்தர்கள் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் பௌத்தர்களுக்கான மயானம் இதுவாகும்.
Loading...
பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு அமைய இறந்தவர்களின் இறுதி கிரியைகளை நடத்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்தே சுவிஸர்லாந்து அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...