Loading...
ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி பன்னாட்டுச் சட்டத்தரணிகளின் மாநாடு ஒன்று சென்னையில் இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து சட்டத்துறை அறிஞர்கள், நீதிபதிகள் சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
Loading...
இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ் சட்டத்தரணிகள் சிலர் சென்னை சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
Loading...