Loading...
வல்வெட்டித்துறைப் பகுதியில் இரு சாராருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் மந்திகை மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டள்ளனர்.
Loading...
சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப் பகுதியிலுள்ள மைதானம் தொடர்பாகவே மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading...