Loading...
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டிருக்கிறார். இவரை பெரும்பாலும் தரையில் மட்டுமே பார்க்க முடியும். வெளியில் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது தல அஜித் பிஸியாக நடித்து வரும் நிலையில் குட்டி தல ஆத்விக்கின் கியூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Loading...
ஷாலினியுடன் வெளியில் ஓட்டலுக்கு சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. இதனை தல ரசிகர்கள் இணையத்தில் ஷேர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Loading...