Loading...
தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும்.
அண்மையில் அவர் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றார். தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட டிடி இப்போது சிகாகோ சென்றுள்ளார். அங்கு 103வது மாடியில் படித்தபடி பயங்கர போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் அவ்வளவு உயரத்தில் இப்படி ஒரு புகைப்படமா என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.
Loading...