Loading...
ரஜினிகாந்த் கூட்டணியில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய படம் காலா.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கவுள்ள “காலா” என்கிற கரிகாலன் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி.
சில தினங்களுக்கு முன்பு காலா படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இப்படி ஒரு அழகான படத்தின் புகைப்படத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இவருடைய அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Loading...
Loading...