Loading...
ஏழாயிரம் ஒரு ரூபாக் குற்றிகளைப் பொட்டலமாகக் கட்டி அதில் “பாவப்பட்ட_பணம்” என எழுதி தவராசா வின் வீட்டுப்படலையில் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்.
முதலில் ஒப்படைத்த போது வட – மாகாண சபை இந்தப் “பாவப்பட்ட பண முடிச்சை” ஏற்றுக் கொள்ள மறுத்தமையாலேயே தவராசாவின் படலையில் கட்டித் தொங்க விடப்பட்டதாக அறிய முடிகிறது.
Loading...
Loading...