Loading...
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளி தோழியும் பிரபல வைர வியாபாரியின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
Loading...
பெரிய பரிசு பெட்டி வடிவில் அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது. பெட்டியின் உள்ளே விநாயகர் இருப்பது போல வடிவமைக்கப்பட்ட இந்த அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Loading...