Loading...
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசலுக்கு பதிலாக EURO 4 தரத்துடன் கூடிய எரிபொருள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கனியவளத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
Loading...
எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் இந்த எரிபொருள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்தது.
Loading...