Loading...
கிராமசக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ என்ற அபிவிருத்தித்திட்டம்’ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் ‘கிராமசக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ என்ற செயற்திட்டம் இன்று புத்தளம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
Loading...
புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கு அபிவிருத்தி தொடர்பான தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இதனூடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...