பிரபல பாலிவுட் நடிகை சோபியா ஹயத். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். இதன் பிறகு நான் கன்னியாஸ்திரி ஆகிவிட்டேன் என்று கூறினார்.
ஆனால், சில நாட்களில் தன்னுடைய வெளிநாட்டு நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களே அவருடன் வாழ்ந்த நடிகை சோபியா அவன் ஒரு ஃபிராடு என்றும் என் உடம்பில் உள்ள சதைக்காத்தான் என்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறான் என்றும் கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.
இந்நிலையில், தன்னுடைய சமூக வளைத்தள பக்கத்தின் மூலம் ஒரு நபர் “ஒரு நைட்டிற்கு உங்களுடைய புக்கிங் சார்ஜ் எவ்வளவு..? ” என்ற கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு நடிகை சோபியா “முதலில் உன் அம்மாவிடம் இதனை கேள், பிறகு உன் தங்கை , மனைவியிடம் கேள். அவர்கள் கூறுவார்கள் ஒரு நைட்டுக்கு எவ்வளவு சார்ஜ் என்று” செருப்பால் அடித்தது போல பதிலளித்துள்ளார்.
அதன் பிறகு அந்த நபர், “அவர்கள் எல்லாம் அவருடையை உடலை உன்னை போல காட்டுவதில்லை” என்று கூறினார். பிறகு நடிகை சோபியா, “உன்னை பெற்றெடுக்கும் உன் அம்மா உடலையும், இரண்டு கால்களையும் அகலமாக விரித்தும் காண்பித்தார். உன்னுடை மனது சுத்தம் செய்யப்பட வேண்டும். ரமலான் மாதத்திற்கு மதிப்பே இல்லையா?” என்று பதிலளித்துள்ளார்.