தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து டோலிவுட்டில் சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சைகளாக கிளப்பிவருகிறார். தற்போது அவர் நடிகர் நானி தன்னிடம் தவறாக நடந்ததாகவும், மேலும் தனக்கு வந்த பிக்பாஸ் வாய்ப்பை தட்டிபறித்தார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்காக நானி ஸ்ரீரெட்டிக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது நானியின் மனைவி பதிலடி கொடுத்துள்ளார்.
“பப்ளிசிட்டிக்காக சிலர் மற்றவர்களுக்கு சிக்கல் உருவாக்குகின்றனர். அவர்கள் சொல்வதை யாரும் நம்பப்போவதில்லை. இப்படி பேசுவது உனக்கு தான் அசிங்கம்” என அவர் கூறியுள்ளார்.
This industry has been kind but it troubles me to see that once in a while there comes along someone who puts their publicity ahead of other people’s lives. No1 believes those ridiculous statements anyway. It is abt how little they think before degrading themselves to such levels https://t.co/40tv0zudaf
— Anju Yelavarthy (@anjuyelavarthy) June 11, 2018