Loading...
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகமாக நடித்துவருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் அடுத்து வரவிருப்பது கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாரா போதைப்பொருள் கடத்துபவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் – எதுவரையோ, கல்யாண வயசு ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகியுள்ளன.
Loading...
இந்நிலையில் அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக ஒரு ஸ்பெஷல் பாடலைஎழுதியுள்ளார். அது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...