Loading...
மட்டக்களப்பு செய்திகள்:மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறை மாணவி ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்படுள்ளார்.
சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறையில் பயிலும் மட்டக்களப்பு வெல்லவெளி ககாச்சிவெட்டை பகுதியை சேர்ந்த மாணவி சங்கதுரை பானுஜா என்பவரே சடலமாக மீட்க்கப்படுள்ளார்.
Loading...
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
Loading...