Loading...
தமிழ் சினிமாவில் 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர்கள் பலர் தற்போது காணாமல் போய் விட்டனர்.
அவர்களில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தற்போது ரி-என்ட்ரி கொடுத்து முக்கிய கதாப்பதிரங்களில் நடித்து வருகின்றனர். அப்படி தான் நடிகை பானு பிரியாவும் தற்போது படங்களில் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.
Loading...
எப்போதும் குண்டாக இருந்து வரும் பானு ப்ரியா தற்போது எடையை குறைத்து முற்றிலுமாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை குஷ்பூ இன்ஸ்டாகிராமில் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading...