Loading...
திரையுலகில் உள்ள நடிகைகளை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் ஹோலிவுட் முதல் கோலிவுட் வரை இருந்து வருவதாக நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ள நடிகையான சஞ்சனா பேட்டி ஒன்றில் படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளாரென அறைந்ததாக கூறியுள்ளார்.
Loading...
இது குறித்து அவர், நான் மாடலிங் செய்து வந்த நேரத்தில் பட வாய்ப்புகளை தேடினேன். அப்போது இயக்குனர் சினிமா என்றால் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரியும் என கூறியிருந்தார்.
அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு என் நண்பர்கள் விளக்கிய பின்பு அந்த இயக்குநரை சந்தித்து பளாரென அறைந்தது மட்டுமில்லாமல் அசிங்கமாக திட்டியும் வந்தேன் என கூறியுள்ளார்.
Loading...