Loading...
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜா ராணி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆலியா மானசா.
இவர் சீரியல்களை தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் சோப்பு விளம்பரத்தில் நடித்திருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அன்ட் புகைப்படத்தில் ஆலியா மானசா மேக்கப் இல்லாமல் இருக்கின்றார்.
Loading...
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆலியா மானஷாவை கலாய்க்க அவரது ரசிகர்கள் நெட்டிசகளுடன் மோதலில் இறங்கியுள்ளனர். ஆலியா மான்ஸாவின் இந்த ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Loading...