Loading...
தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பை மாற்றி, தமது அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
Loading...
வரகாபொல பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரகாபொல, தல்லியத்த பகுதியில் அமைந்துள்ள ஆனந்த போதி விவேக செனசுனவின் புதிய 3 மாடி கட்டிடத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.
Loading...