Loading...
திரைவாழ்க்கையில் அதிக சறுக்கல்களை சந்தித்தாலும் அவருக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு அளித்துகொண்டுதான் இருக்கின்றனர்.
Loading...
தற்போது அதை பாராட்டி ஒரு பிரபல விருது விழாவில் விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் சிம்புவிடம் காதல், திருமணம் செய்ய வேண்டுமென்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டு , மூன்று ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்பு “காதல், திருமணம், ஹூக்கப் எதுவாக இருந்தாலும் அனுஸ்கா தான். நான் அனுஷ்காவின் பெரிய ரசிகன்” என கூறியுள்ளார்.
Loading...