Loading...
இன்று துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் வீட்டுக்கு போட்டியாளராக வந்துள்ளனர். பிரபல நடிகர் சென்ராயனும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.
கமலை பார்த்ததும் அவர் “நான் உங்கள் பல படங்களை பார்த்திருக்கிறேன். உங்கள் படத்தின் பிளாக் டிக்கெட் விற்று சில வாரங்கள் சாப்பிட்டிருக்கிறேன்” என கூறினார்.
Loading...
அதை கேட்டதும் அதிர்ச்சியான கமல் பிளாக் டிக்கெட் விற்பது தவறு. வாங்குவதால் தான் விற்கிறார்கள் என கூறினாலும் அது தவறு என்று கமல் திட்டினார்.
Loading...