Loading...
கதிர்காமம் புனித பூமியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற வகையிலும், திடீரெனவும் வாகனங்கள் உட்பிரவேசிப்பது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜுலை மாதம் 13ம் திகதி ஆரம்பமாகி 28ம் திகதி வரையில் நடைபெறும் கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு முறையான பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தையொன்று றுகுணு கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே தில்றுவன் ராஜபக்ஷவின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
Loading...