Loading...
இன்று தொடக்கம் நாட்டின் வடக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி , வடக்கு மற்றும் மன்னார் வளைகுடா பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Loading...
இதன்காரணமாக, புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்கள் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Loading...