Loading...
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 161 ரூபாவாக சிறிலங்கா மத்திய வங்கியால் வரையறுக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காவின் வரலாற்றில் அமெரிக்க டொலர் 161 ரூபாவுக்கு விற்கப்பட்டது இதுவேமுதல் முறையாகும்.
Loading...
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு, 153 ரூபாவாக காணப்பட்டது.
ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 8 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
Loading...