தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா, உடல் எடை காரணமாக வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட்டை இழந்தார். மேலும் இவர் தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
மேலும் இவர் தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார். இந்நிலையில் இவர் தற்போது பொது இடத்தில் தான் அணிந்திருந்த உடையால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி உள்ளார், இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹன்ஷிகா சமீபத்தில் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து மும்பை சென்றுள்ளார், அங்கு மும்பை விமான நிலையத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் ஹன்ஷிகா அணிந்திருந்த உடை தானாம்.
தன்னுடைய ஸ்கின் கலரில் உடை அணிந்து இருந்ததால் உடை இல்லமால் இருப்பது போலவே காட்சியளித்து இருக்கிறார். இது ஹன்ஷிகாவிற்கு தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளங்களில் தீயாக பரவி வருகின்றது.